திமுக சார்பில் நடக்கும் குளம் தூர்வாரும் பணி : மு.க. ஸ்டாலின் ஆய்வு

0
25
Share on Facebook
Tweet on Twitter

திருவள்ளூர்: பாடியநல்லூர்,அயப்பாக்கத்தில் திமுக சார்பில் நடக்கும் குளம் தூர்வாரும் பணியை  மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அயப்பாக்கத்தில் நடைபெறும் குளம் தூர்வாரும் பணியையும் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். தூர்வாரும் பணியை ஆய்வு செய்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மரக்கன்று நட்டார்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleமாவட்ட வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம்
Next articleசிவகங்கை அருகே சூறைக்காற்றுடன் கனமழை : மரங்கள் விழுந்து வீடுகள் சேதம்

Leave a Reply Cancel reply