முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் எம்.எல்.ஏக்கள் சந்திப்பு

0
18
Share on Facebook
Tweet on Twitter

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மதுரை, தேனி உட்பட 10 மாவட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மாவட்ட அதிமுக எம்.எல்.ஏக்களும் முதல்வருடன் சந்தித்தனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleகன்னியாகுமரி அருகே கடல் சீற்றம்: 11 வீடுகள் சேதம்
Next articleதமிழகம், புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

Leave a Reply Cancel reply