மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி தொடக்கம்

0
21
Share on Facebook
Tweet on Twitter

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 3வது அலகில் மீண்டும் 210 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது. மின் தேவை குறைந்ததால் கடந்த 3ஆம் தேதி 3வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleதிருவண்ணாமலையில் 14 வயது சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
Next articleலாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 20 பேர் காயம்

Leave a Reply Cancel reply