லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. சஸ்பெண்ட்

0
36
Share on Facebook
Tweet on Twitter

சேலம் : கெங்கவல்லியில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதலுக்கு ரூ. 25,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. முருகேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleநாகர்கோவிலில் காட்டுயானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்
Next articleமாவட்ட வருவாய் அலுவலர்கள் 25 பேர் பணியிட மாற்றம்

Leave a Reply Cancel reply