வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை

0
19
Share on Facebook
Tweet on Twitter

வேலூர்: வேலூர், காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கத்திரி  வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleசிறையில் இருந்து விடுதலை செய்ய கோரி சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் நளினி மனு
Next articleநடுரோட்டில் போதையில் இளம்பெண் டான்ஸ்

Leave a Reply Cancel reply