3.5 C
Chicago
ponniyin selvan part - 2

அத்தியாயம் 52 – உடைந்த படகு

அத்தியாயம் 52 – உடைந்த படகு இடி விழுந்ததினால் பாய்மரத்தின் உச்சியில் தீப்பிடித்து எரிவதைப் பார்த்ததும் இனி அம்மரக்கலம் தப்பிக்க முடியாது என்று வந்தியத்தேவன் நிச்சயமடைந்தான். எனவே, தானும் உயிரோடு தப்பிக்க முடியாது. வந்தியத்தேவனுக்கு அப்போதும் சிறிதும் மனக்கிலேசம் உண்டாகவில்லை. உற்சாகந்தான்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 51 – சுழிக் காற்று

அத்தியாயம் 51 – சுழிக் காற்று காற்று அசையவில்லை; கடல் ஆடவில்லை; கப்பலும் நகரவில்லை. அலையற்ற அமைதியான ஏரியைப்போல் காணப்பட்ட கடலை நோக்கியவண்ணம் வந்தியத்தேவன் சிறிது நேரம் சும்மாயிருந்தான். அவன் உள்ளத்தில் மட்டும் பேரலைகள் எழுந்து விழுந்தன. திடீரென்று இரு கரங்களையும் கடலை...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 50 – ஆபத்துதவிகள்

அத்தியாயம் 50 – ஆபத்துதவிகள் இளவரசரைப் படகிலே பார்த்ததும் பார்த்திபேந்திரனுக்கு உண்டான ஆச்சரியம் சொல்லத் தரமன்று. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்து தரிசனம் தந்ததுமல்லாமல் ‘வேண்டிய வரங்களைக் கேள்’ என்று சொன்னது போலல்லவா இருக்கிறது? எனினும், இப்படி அவர் தனியாகப் படகில்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 49 – கப்பல் வேட்டை

அத்தியாயம் 49 – கப்பல் வேட்டை கலபதியின் உடலையும் மாண்டு போன மற்ற மாலுமிகளின் உடல்களையும் சேர்த்து உலர்ந்த மரக்கட்டைகளை அடுக்கித் தகனம் செய்தார்கள். தீ மூட்டி எரியத் தொடங்கிய போது இளவரசர் முகத்தில் கண்ணீர் பெருகிக் கொண்டிருப்பதைச் சேநாதிபதி பூதி...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 48 – ‘கலபதி’யின் மரணம்

அத்தியாயம் 48 – ‘கலபதி’யின் மரணம் குதிரை மீது வந்த பெண்மணி யார் என்பது இளவரசருக்கு உடனே தெரிந்து போயிற்று. குதிரை நின்ற இடத்தை நோக்கி அவர் விரைந்து சென்றார். அவருடன் பூங்குழலியும் போனாள். மற்றவர்களும் சற்று தூரத்தில் தயங்கித் தயங்கிப்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 47 – பேய்ச் சிரிப்பு

அத்தியாயம் 47 – பேய்ச் சிரிப்பு இளவரசரும் பூங்குழலியும் யானை மீது ஏறிச் சென்ற பிறகு, பின் தங்கியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை நாமும் நேயர்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். “யானைக்கு மதம் பிடித்து விட்டது!” என்று சேநாதிபதி கூச்சலிட்டதைக் கேட்டு மற்றவர்களும் அப்படியே...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 46 – பொங்கிய உள்ளம்

அத்தியாயம் 46 – பொங்கிய உள்ளம் இளவரசர் யானையின் காதில் மந்திரம் ஓதினார், யானை படுத்தது. இருவரும் அவசரமாக அதன் முதுகிலிருந்து இறங்கினார்கள். கரைதட்டி மணலில் புதைந்திருந்த மரக்கலத்தின் அருகில் சென்று பார்த்தார்கள். அந்தக் கப்பலின் கதி பார்க்கப் பரிதாபமாயிருந்தது. பாய்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 45 – சிறைக் கப்பல்

அத்தியாயம் 45 – சிறைக் கப்பல் கண்மூடிக்கண் திறக்கும் நேரத்தில் ‘யானை இறவு’ என்னும் கடல் துறை பின்னுக்குச் சென்றது. பின்னர், கானகத்து மரங்கள் பின்னோக்கி ஓடின. வானத்துப் பறவைகள் பின் நோக்கிப் பறந்தன. ஓடைகள், குளங்கள், ஊர்ப்புறங்கள், கோயில்கள், மண்டபங்கள்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 44 – யானை மிரண்டது!

அத்தியாயம் 44 – யானை மிரண்டது! மேற்கண்டவாறு முடிவு ஏற்பட்டதும் சேநாதிபதி பூதி விக்கிரமகேசரி பார்த்திபேந்திரனைத் தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரம் அந்தரங்கமாகப் பேசினார். பின்னர், தம்முடன் வந்த படைவீரர்களுக்குத் தனித்தனியே சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பார்த்திபேந்திரன் இளவரசரிடம் விடைபெற்றுக் கொண்டான்....
ponniyin selvan part - 2

அத்தியாயம் 43 – நான் குற்றவாளி!

அத்தியாயம் 43 – நான் குற்றவாளி! “சமுத்திர குமாரி! உனக்கு என்னை நினைவிருக்கிறதா…?” ‘பொன்னியின் செல்வ! இது என்ன கேள்வி! யாரைப் பார்த்து ‘நினைவிருக்கிறதா?’ என்று கேட்கிறீர்கள்? ஆயிரமாயிரம் ஆண்டுகள் கலந்து பழகிய பின்னர் ‘நினைவிருக்கிறதா?’ என்று கேட்பது தகுமா? அல்லது தங்களுக்குத்தான்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 42 – பூங்குழலியின் கத்தி

அத்தியாயம் 42 – பூங்குழலியின் கத்தி பாழடைந்த மண்டபத்திலிருந்து பூங்குழலியைத் தேடிக் கொண்டு சென்ற வந்தியத்தேவன், அவள் ஒரு மரத்தின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருப்பதைக் கண்டான். இலேசான விம்மல் அவளிடமிருந்து வந்து கொண்டிருந்தது. குரலை மிகவும் நயப்படுத்திக் கொண்டு, “பூங்குழலி!” என்றான். சத்தம்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 41 – அதோ பாருங்கள்!

அத்தியாயம் 41 – அதோ பாருங்கள்! சேநாபதி பூதி விக்கரமகேசரி கூறிய செய்தியைக் கேட்டதும் இளவரசரின் முகத்தில் புன்னகை அரும்பியது. “கடைசியாக என் உள்ளத்தின் போராட்டத்துக்கு ஒரு முடிவு வந்துவிட்டது போல் காண்கிறது” என்று மெல்லிய குரலில் தமக்குத்தாமே பேசிக்கொள்கிறவர் போலச் சொல்லிக்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 40 – மந்திராலோசனை

அத்தியாயம் 40 – மந்திராலோசனை போகும்போது வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானை நெருங்கி, “இது என்ன, இளவரசர் இப்படிச் செய்கிறார்? அன்று திடீரென்று குத்துச் சண்டை போட்டார்; இன்று கத்திச் சண்டையில் இறங்கினார். சொல்லிவிட்டாவது சண்டையை ஆரம்பிக்கக் கூடாதா? இளவரசருடைய சிநேகம் மிகவும் ஆபத்தாயிருக்கும்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 39 – இதோ யுத்தம்!

அத்தியாயம் 39 – இதோ யுத்தம்! வந்தியத்தேவன், “உறையிலிருந்து கத்தியை எடுங்கள்!” என்று சொன்ன உடனே, இளவரசர் “இதோ எடுத்துவிட்டேன்!” என்று பட்டாக் கத்தியை உருவி எடுத்தார். அதே சமயத்தில் வந்தியத்தேவனும் உறையிலிருந்து கத்தியை எடுத்தான். அவை பிரம்மாண்டமான ராட்சதக் கத்திகள்....
ponniyin selvan part - 2

அத்தியாயம் 38 – சித்திரங்கள் பேசின

அத்தியாயம் 38 – சித்திரங்கள் பேசின இளவரசர் சட்டென்று கதையை நிறுத்திவிட்டு, “உங்களுக்கு ஏதாவது காலடிச் சப்தம் காதில் விழுந்ததா?” என்று கேட்டார். கதையில் முழுக் கவனம் செலுத்தியிருந்த தோழர்கள் இருவரும் தங்களுக்கு ஒன்றும் கேட்கவில்லை என்றார்கள். ஆழ்வார்க்கடியான் சற்று நிதானித்துவிட்டு “நாம் உட்கார்ந்திருக்குமிடம்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 37 – காவேரி அம்மன்

அத்தியாயம் 37 – காவேரி அம்மன் வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் ஆர்வத்துடன் எழுந்துபோய் இளவரசரின் கட்டிலுக்குப் பக்கத்தில் கீழே உட்கார்ந்தார்கள். இளவரசர் பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:- “நான் சிறு பையனாயிருந்தபோது ஒரு சமயம் காவேரி நதியில் என் பெற்றோர்களுடன் படகில் போய்க்கொண்டிருந்தேன். என் தமையனும்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 36 – தகுதிக்கு மதிப்பு உண்டா?

அத்தியாயம் 36 – தகுதிக்கு மதிப்பு உண்டா? இளவரசரும் ‘நந்தினி’யும் நின்ற இடத்தை நோக்கி வந்தியத்தேவன் விரைவாகவே நடந்தான். அவன் அவ்விடத்தை அடைவதற்குள் கொஞ்சம் சந்தேகம் தோன்றிவிட்டது. இவள் நந்தினிதானா? பழுவூர் ராணிக்குரிய ஆடை ஆபரணங்கள் ஒன்றுமில்லையே! சந்நியாசினியைப் போல் அல்லவா...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 35 – இலங்கைச் சிங்காதனம்

அத்தியாயம் 35 – இலங்கைச் சிங்காதனம் பிக்ஷு கையில் பிடித்த தீபத்தின் வெளிச்சத்தில் சுற்று முற்றும் பார்த்தார். இளவரசரும் அவருடைய தோழர்களும் நிற்பதைக் கண்டு கொண்டார் போலும். மறுகணம் விளக்கும் வெளிச்சமும் மறைந்தன. சிறிது நேரத்துக்கெல்லாம் பிக்ஷு தடாகத்தின் படிக்கட்டுகளின் வழியாக...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 34 – அநுராதபுரம்

அத்தியாயம் 34 – அநுராதபுரம் சூரியன் அஸ்தமனமாகும் சமயத்தில் அவர்கள் அநுராதபுரத்தை அணுகினார்கள். இலங்கைத் தீவின் தொன்மை மிக்க அத்தலைநகரத்தைச் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்தபோதே வந்தியத்தேவன் அதிசயக் கடலில் மூழ்கிப் பேசும் சக்தியை இழந்தான். அநுராதபுரத்தைப் பற்றி அவன் பலர் சொல்லக்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 33 – சிலை சொன்ன செய்தி

அத்தியாயம் 33 – சிலை சொன்ன செய்தி மறுநாள் காலையில் சூரியன் உதயமாவதற்குள் அருள்மொழிவர்மர், ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவன் ஆகிய மூவரும் அநுராதபுரத்துக்குப் புறப்பட்டார்கள். சிறிது தூரம் காட்டுப் பாதையில் வந்த பிறகு இராஜபாட்டையை அடைந்தார்கள். வேறு வீரர்கள் யாரையும் இளவரசர் தம்முடன்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 32 – கிள்ளி வளவன் யானை

அத்தியாயம் 32 – கிள்ளி வளவன் யானை கூத்து முடிவதற்கும் சமையல் ஆவதற்கும் சரியாயிருந்தது. கட்டுக் கட்டாகத் தாமரை இலைகளைக் கொண்டு வந்து அவ்வீரர்களின் முன்னால் போட்டார்கள். பிறகு பொங்கலும் கறியமுதும் கொண்டு வந்து பரிமாறினார்கள். வீரர்கள் சாப்பிடத் தொடங்கிய பிறகு இளவரசர்...

அத்தியாயம் 31 – “ஏலேல சிங்கன்” கூத்து

அத்தியாயம் 31 – “ஏலேல சிங்கன்” கூத்து வனத்தின் மத்தியில் உலர்ந்த குளத்தைச் சுற்றி மரங்கள் வளைவு வரிசையாக வளர்ந்து அதனால் இடைவெளி ஏற்பட்டிருந்த இடத்தில் சுமார் ஆயிரம் சோழ வீரர்கள் தாவடி போட்டிருந்தார்கள். அவர்களுடைய சாப்பாட்டுக்காகப் பெரிய பெரிய கல்லடுப்புகளில்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 30 – துவந்த யுத்தம்

அத்தியாயம் 30 – துவந்த யுத்தம் முடிவில்லாத வழியில் குதிரைகள் போய்க் கொண்டிருப்பதாக வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. இந்த வைஷ்ணவன் நம்மை உண்மையில் ஏமாற்றிவிட்டானா? சத்துருக்களிடம் நம்மைக் கொண்டு போய் ஒப்புவிக்கப் போகிறானா? இருபுறமும் காடுகள் அடர்ந்திருந்தன. அவற்றுக்குள் பார்த்தால் கன்னங்கரிய பயங்கரமான...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 29 – யானைப் பாகன்

அத்தியாயம் 29 – யானைப் பாகன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் – இந்தக் கதை நடந்த காலத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், – வலஹம்பாஹு என்னும் சிங்கள அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய காலத்திலும் தமிழர் படை இலங்கையின் மீது படையெடுத்துச்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 28 – இராஜபாட்டை

அத்தியாயம் 28 – இராஜபாட்டை மதங் கொண்ட யானை ஆழ்வார்க்கடியானுடைய கைத்தடிக்கும் அவனுடைய அதட்டலுக்கும் பயந்து நின்று விடுமா, என்ன? தும்பிக்கையை எடுப்பாகத் தூக்கிக்கொண்டு, வழியிலிருந்த செடி கொடிகளைச் சிதைத்துக் கொண்டு, மேலே மேலே வந்து கொண்டிருந்தது. அடுத்த விநாடி ஆழ்வார்க்கடியானுடைய...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 27 – காட்டுப் பாதை

அத்தியாயம் 27 – காட்டுப் பாதை கொடும்பாளூர்ப் பெரிய வேளராகிய சேநாதிபதி பூதி விக்கிரம கேசரி வயது முதிர்ந்த அநுபவசாலி; பல போர்க்களங்களில் பழந்தின்று கொட்டையும் போட்டவர். சோழ குலத்தாருடன் நெருங்கிய நட்பும் உறவும் பூண்டவர். அவருடைய சகோதரராகிய கொடும்பாளூர்ச் சிறிய...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 26 – இரத்தம் கேட்ட கத்தி

அத்தியாயம் 26 – இரத்தம் கேட்ட கத்தி அந்த வீர வைஷ்ணவர் எப்படி அங்கு வந்து சேர்ந்தார் எதற்காக வந்திருக்கிறார் என்பதைப்பற்றி வந்தியத்தேவனுடைய உள்ளம் கலக்கமடைந்திருந்தது. ஆயினும் அதை அவன் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. “என்ன வேடிக்கையைச் சொல்வது? சற்று முன்னால் தான் உங்களைப்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 25 – மாதோட்ட மாநகரம்

அத்தியாயம் 25 – மாதோட்ட மாநகரம் நமது கதாநாயகன் வந்தியத்தேவனை நாம் விட்டுப்பிரிந்து நெடுங்காலம் ஆகிவிட்டது. தஞ்சையிலேயே அதிக நாள் தங்கி விட்டோம். சில நாள் தான் என்றாலும் நெடுங்காலமாகத் தோன்றுகிறது. இந்தச் சில நாளைக்குள் வந்தியத்தேவன் ஈழத்துக் கடற்கரையோடு நடந்து...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 24 – அனலில் இட்ட மெழுகு

அத்தியாயம் 24 – அனலில் இட்ட மெழுகு கிளி ‘கிறீச்’சிட்ட சத்தமும், தாதிப் பெண் பயத்துடன் கூவிய சத்தமும் கலந்து வந்து, நந்தினியையும் கந்தன் மாறனையும் திடுக்கிடச் செய்தன. கந்தன் மாறன் திரும்பிப் பார்த்துப் பழுவேட்டரையர் வருகிறார் என்று அறிந்ததும் கதி...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 23 – நந்தினியின் நிருபம்

அத்தியாயம் 23 – நந்தினியின் நிருபம் அன்று மாலை நந்தினி லதா மண்டபத்தில் ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் அமர்ந்து நிருபம் ஒன்று எழுதிக் கொண்டிருந்தாள். சில வரிகள் தான் எழுதினாள். எழுதும் போது சில சமயம் சுழற்காற்றில் இளங்கொடி நடுங்குவதுபோல் அவள் உடம்பு...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 22 – சிறையில் சேந்தன் அமுதன்

அத்தியாயம் 22 – சிறையில் சேந்தன் அமுதன் தஞ்சைக் கோட்டைக்குள் பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கசாலை, மற்றொரு சிறிய கோட்டை போல அமைந்திருந்தது. தங்கச்சாலைக்கு வெளிப்புறத்தில் கட்டுக் காவல் தஞ்சைக் கோட்டை வாசலில் உள்ளது போலவே வெகு பலமாயிருந்தது. அன்று மாலை...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 21 – பாதாளச் சிறை

அத்தியாயம் 21 – பாதாளச் சிறை உலக வாழ்க்கையைப் போல் அறியமுடியாத விந்தை வேறொன்றுமில்லை. சுகம் எப்படி வருகிறது, துக்கம் எப்படி வருகிறது என்று யாரால் சொல்ல முடியும்? வானம் நெடுங்காலம் களங்கமற்று விளங்கி வருகிறது. திடீரென்று கருமேகங்கள் திரண்டு வந்து...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 20 – இரு பெண் புலிகள்

அத்தியாயம் 20 – இரு பெண் புலிகள் ஒற்றனைப் பிடித்துக் கட்டி வீதியில் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தியைத் தாதி ஓடிவந்து தெரிவித்ததும் அங்கிருந்த மூவரின் உள்ளங்களும் பரபரப்பை அடைந்தன. குந்தவையின் உள்ளம் அதிகமாகத் தத்தளித்தது. “தேவி! நாம் போய் அந்தக் கெட்டிக்கார...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 19 – ஒற்றன் பிடிபட்டான்!

அத்தியாயம் 19 – ஒற்றன் பிடிபட்டான்! அன்று நடந்த சம்பவங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு மிக்க எரிச்சலை உண்டுபண்ணியிருந்தன. சக்கரவர்த்தியிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் மக்கள் கொண்டிருந்த விசுவாசத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்கல்லவா அது ஒரு சந்தர்ப்பமாகப் போய்விட்டது? “ஜனங்களாம் ஜனங்கள்! அறிவற்ற ஆடுமாடுகள்! நாலு...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 18 – துரோகத்தில் எது கொடியது

அத்தியாயம் 18 – துரோகத்தில் எது கொடியது பழந்தமிழ் நாட்டின் சரித்திரத்தைப் படித்தவர்கள் அந்நாளில் பெண்மணிகள் பலர் சமூக வாழ்வின் முன்னணியில் இருந்திருப்பதை அறிவார்கள். மன்னர் குலத்தில் பிறந்த மாதரசிகள் மிகவும் கௌரவிக்கப்பட்டார்கள். சோழ குலத்தில் பிறந்த பெண்மணிகளும் வாழ்க்கைப்பட்ட பெண்மணிகளும்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 17 – மாண்டவர் மீள்வதுண்டோ

அத்தியாயம் 17 – மாண்டவர் மீள்வதுண்டோ இதுவரைக்கும் சுந்தர சோழர் வேறு யாரோ ஒரு மூன்றாம் மனிதனைப் பற்றிச் சொல்வது போலச் சொல்லிக் கொண்டுவந்தார். இப்போது தம்முடைய வாழ்க்கையில் நடந்த வரலாறாகவே சொல்லத் தொடங்கினார்:- “என் அருமை மகளே! சாதாரணமாக ஒரு தகப்பன்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 16 – சுந்தர சோழரின் பிரமை

அத்தியாயம் 16 – சுந்தர சோழரின் பிரமை மறுநாள் காலையில் சுந்தர சோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்துவரச் செய்தார். ஏவலாளர் தாதிமார், வைத்தியர் அனைவரையும் தூரமாகப் போயிருக்கும் படி கட்டளையிட்டார். குந்தவையைத் தம் அருகில் உட்கார வைத்துக்கொண்டு அன்புடன்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 15 – இரவில் ஒரு துயரக் குரல்

அத்தியாயம் 15 – இரவில் ஒரு துயரக் குரல் சோழ நாட்டில் அக்காலத்தில் ஆடல் பாடல் கலைகள் மிகச் செழிப்படைந்திருந்தன. நடனமும், நாடகமும் சேர்ந்து வளர்ந்திருந்தன. தஞ்சை நகர் சிறப்பாக நாடகக் கலைஞர்கள் பலரைத் தோற்றுவித்தது. அந்த நாளில் வாழ்ந்திருந்த கருவூர்த்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 14 – இரண்டு பூரண சந்திரர்கள்

அத்தியாயம் 14 – இரண்டு பூரண சந்திரர்கள் அன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அந்த நகர மாந்தர்களின் எக்களிப்புக்குக் கேட்பானேன்? சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு,...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 13 – பொன்னியின் செல்வன்

அத்தியாயம் 13 – பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் நாகத்தீவின் முனையில் இறங்கி மாதோட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த அதே சமயத்தில் – அநிருத்தப் பிரமராயரும் ஆழ்வார்க்கடியானும் சாம்ராஜ்ய நிலைமையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் – குந்தவை தேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும்,...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 12 – குருவும் சீடனும்

அத்தியாயம் 12 – குருவும் சீடனும் இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இக்கதையைப் படித்து வரும் நேயர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். திருச்சிராப்பள்ளி ஜில்லா லால்குடி தாலுகாவில் அன்பில் என்ற பெயர் கொண்ட கிராமம்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 11 – தெரிஞ்ச கைக்கோளப் படை

அத்தியாயம் 11 – தெரிஞ்ச கைக்கோளப் படை இராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு பழமையான மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மாதிராயர் கொலுவீற்றிருந்தார். அவருடைய அமைச்சர் வேலையை நடத்துவதற்குரிய சாதனங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன. கணக்கர்கள், ஓலை எழுதும் திருமந்திர நாயகர்கள்,...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 10 – அநிருத்தப் பிரமராயர்

அத்தியாயம் 10 – அநிருத்தப் பிரமராயர் இந்தக் கதையின் ஆரம்ப காலத்திலேயே நமக்கு நெருங்கிப் பழக்கமான ஆழ்வார்க்கடியான் நம்பியைக் கொஞ்ச காலமாக நாம் கவனியாது விட்டு விட்டோம். அதற்காக நேயர்களிடமும், நம்பியிடமும் மன்னிப்புக் கோருகிறோம். முக்கியமாக நம்பியின் மன்னிப்பை இப்போது நாம்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 9 – இது இலங்கை!

அத்தியாயம் 9 – இது இலங்கை! மறுபடியும் வந்தியத்தேவன் கண் விழித்தபோது, அவன் எதிரேயும் சுற்றிலும் தோன்றிய காட்சி அவனைப் பிரமிக்கச் செய்தது. கிழக்கே வானமுகட்டில் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தான். அங்கே கடல் உருக்கிவிட்ட தங்கக் கடலாகித் தகதகவென்று திகழ்ந்தது. உதயகுமாரி...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 8 – பூதத் தீவு

அத்தியாயம் 8 – பூதத் தீவு வானமாதேவி இருக்கிறாளே, அவள் புத்தி விசாலத்தில் மனித குலத்தை ஒத்தவள்தான் போலும்! பரஞ்சோதியாகிய இறைவனை மனிதர்கள் தங்கள் இதய ஆகாசத்திலிருந்து நழுவிச் செல்ல விட்டு விடுகிறார்கள். பிறகு இருண்ட ஆலயங்களின் பிரகாரங்களிலும், கர்ப்பக் கிருஹங்களிலும்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 7 – சமுத்திர குமாரி

அத்தியாயம் 7 – சமுத்திர குமாரி அன்று பகற்பொழுது வந்தியத்தேவனுக்கு எளிதில் போய்விட்டது. பாதி நேரத்துக்கு மேல் தூங்கிக் கழித்தான். விழித்திருந்த நேரமெல்லாம் பூங்குழலியின் விசித்திர சுபாவத்தைப் பற்றி எண்ணுவதில் சென்றது. என்ன அதிசயமான பெண்? எவ்வளவு இனிய சரளமான பெயர்? ஆனால்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 6 – மறைந்த மண்டபம்

அத்தியாயம் 6 – மறைந்த மண்டபம் மறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் வந்தியத்தேவனைத் தட்டி எழுப்பின. உறக்கம் நீங்கிய பிறகும் சுய உணர்வு வருவதற்குச் சிறிது நேரம் பிடித்தது. அவன் மேல் விழுந்தது சூரிய வெளிச்சமா அல்லது கலங்கரை விளக்கின்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 5 – நடுக்கடலில்

அத்தியாயம் 5 – நடுக்கடலில் வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தான். அவனுடைய வயிற்றிலிருந்து குடல்கள் மேலெழும்பி அவன் மார்பை அடைத்தன. பிறகு இன்னும் மேலே கிளம்பி அவன் தொண்டையையும் அடைத்துக் கொண்டன. அவனுடைய தேகத்தில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. பழுக்கக் காய்ந்த ஒரு...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 4 – நள்ளிரவில்

அத்தியாயம் 4 – நள்ளிரவில் இரவு போஜனம் ஆன பிறகு வந்தியத்தேவன், கலங்கரை விளக்கின் தலைவரைத் தனிப்படச் சந்தித்து இலங்கைக்குத் தான் அவசரமாகப் போக வேண்டும் என்பதைத் தெரிவித்தான். தியாகவிடங்கக் கரையர் என்னும் பெயருடைய அப்பெரியவர் தமது வருத்தத்தைத் தெரிவித்தார். “இந்தக் கரையோரத்தில்...
ponniyin selvan part - 2

அத்தியாயம் 3 – சித்தப் பிரமை

அத்தியாயம் 3 – சித்தப் பிரமை வானத்தில் விண்மீன்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தன. பிறைச் சந்திரன் நீலக் கடலில் மிதக்கும் வெள்ளி ஓடத்தைப் போலப் பவனி வந்து கொண்டிருந்தான். காற்றின் வேகம் அதிகமாயிருந்தது. கடல் குமுறியது; வெள்ளலைக் கைகளை நீட்டிக் கரையில் நின்றவர்களைத்...

Latest article

TNPSC General Knowledge Questions and Answers

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0121

21. In a certain code language '123' means—‘Mahendra is Able', '345' means—'Sunita is unlucky', '526' means—'Mahendra was unlucky', then what is the code used...
TNPSC General Knowledge Questions and Answers

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0129

801.  புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா 802.  புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு 803.  புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160 804.  புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு 805.  புறப்பொருள் வெண்பாமாலை...
TNPSC General Knowledge Questions and Answers

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0128

781.  பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள் 782.  பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு 783.  பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10 784.  பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் –...