Tamil General Knowledge Questions And Answers 117

0
649
Facebook
Twitter
Google+
Pinterest
WhatsApp
TNPSC General Knowledge Questions and Answers

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்

#  முதலில் உலகப்படத்தை வரைந்தவர் யார் ?
இராடோஸ்தானிஸ்

#  இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
பாரத ரத்னா

#  விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
ஜப்பான்

#  ஒமன் தலைநகரம் எது ?
மஸ்கட்

#  பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
ரோமானியர்கள்

#  சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15 ஆண்டுகள்

#  ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
ஏப்ரல் 29 -ம் தேதி

#  ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
1752-ல்

#  இத்தாலியின் தலை நகர் எது ?
ரோம்

#  இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
ஜீ.வீ.மாவ்லங்கர்

#  தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
ஆனை முடி

#  கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது ?
இந்தியா

#  சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் ?
வன்மீகம்

#  உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
இந்தியா

#  டென்மார்க் நாட்டின் தேசியப்பறவை எது ?
வானம்பாடி

#  பிரிட்டனை அதிக காலம் ஆண்டவர் யார் ?
விக்டோரியா மகாராணி

#  திட்டக்கமிஷனின் தலைவர் யார் ?
பிரதமர்

#  இந்தியக் கப்பல் தொழிற்சாலை எங்குள்ளது ?
விசாகப்பட்டினம்

#  ஐரோப்பிய கண்டத்தின் ஏழ்மையான நாடு எது ?
அல்பேனியா

#  கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
அமெரிக்கா

#  பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
சுவிட்சர்லாந்து.

#  முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?
மெக்கா

#  குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
விஸ்வநாதன் ஆனந்த்

#  ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
மூன்று

#  சர்வதேச உணவுப்பொருள் எது ?
முட்டைகோஸ்

Facebook
Twitter
Google+
Pinterest
WhatsApp
Previous articleRRB Application status
Next articleஇந்த வார ராசி பலன் 18-2-2016 முதல் 24-2-2016  | Weekly astrology forecast

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here