Home TNPSC Exam Tamil GK Tamil GK For Government Exams – 0073

Tamil GK For Government Exams – 0073

0
1018
TNPSC General Knowledge Questions and Answers

நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

மலர் – தாமரை,
விளையாட்டு – ஹாக்கி,
பழம் – மாம்பழம்,
உணவு – அரிசி,
பறவை – மயில்,
இசைக் கருவி – வீணை,
இசை – இந்துஸ்தானி,
ஓவியம் – எல்லோரா,
குகை – அஜந்தா,
மரம் – ஆலமரம்,
காய் – கத்தரி.
மாநிலம் அல்லாத மொழி – சிந்து, உருது, சமஸ்கிருதம்,
மலைசாதியினர் மொழி – போடோ, சந்தாலி.
நடனம் – பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,
மொழி – கொங்கனி, பெங்காளி.
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி – டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
பெரு உயிரி – யானை,
நீர் உயிரி – டால்பின்,
அச்சகம் – நாசிக்,
வங்கி – ரிசர்வ் வங்கி,
அரசியலமைப்பு சட்டபுத்தகம்,
கொடி தயாரிப்பு – காரே (ஆந்திர பிரதேசம்)
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

  • TAGS
  • Tamil GK
Previous articleஓ.பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி யாரும் என்னை வளர்க்கவில்லை
Next articleENGLISH GK FOR GOVT EXAMS – 0073

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here