Tamil GK For Government Exams | TNPSC Exams – 0108

0
106
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

381.  சிறுமுதுக்குறைவி – கண்ணகி
382.  சின்ன சங்கரன் கதையாசிரியர்  – பாரதியார்
383.  சின்னூல் எனப்படுவது  –  நேமி நாதம்
384.  சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு  – 1705
385.  சீகாழிக்கோவை எழுதியவர்  –  அருணாசலக் கவிராயர்
386.  சீதக்காதி என அழைக்கப்படுபவர் – செய்யது காதர் மரைக்காயர்
387.  சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388.  சீறாப்புராணம் ஆசிரியர்  –  உமறுப்புலவர்
389.  சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
390.  சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர்  –  மு.கதிரேசன் செட்டியார்
391.  சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392.  சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393.  சுமைதாங்கி ஆசிரியர் –  நா.பாண்டுரங்கன்
394.  சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395.  சுரதாவின் இயற்பெயர்  –  இராசகோபாலன்
396.  சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397.  சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398.  சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
399.  சூடாமணி நிகண்டின் ஆசிரியர்  – மண்டல புருடர்
400.  செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் – மறக்கள வழி- வாகைத்திணை

Click Image Below And Get Our App For Free

  • TAGS
  • Tamil GK
Previous articleஇந்த வார ராசிபலன் 16/11/2017 முதல் 22/11/2017 வரை | Weekly Astrology Forecast
Next articleKarthigai Madha Rasipalan | கார்த்திகை மாத ராசி பலன்கள் 17-11-2017 முதல் 15-12-2017 வரை

Leave a Reply