Tamil GK For Government Exams | TNPSC Exams – 0122

0
53
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

661.  நாடகம் வழக்கிழந்த காலம் – இருண்ட காலம்
662.  நாடகம் வளர்ச்சி குன்றிய காலம் – ஜைன் ,பௌத்தக் காலம்
663.  நாடகமேடையில் நடிகர்களை அறிமுகப்படுத்துபவன் – கட்டியங்காரன்
664.  நாடகவியல்,நாடக இலக்கண ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
665.  நாட்டியத் தர்மி என்ற சொல்லே நாடகம் என்றவர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
666.  நாணல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
667.  நாதமுனிகள் பிறந்த ஊர் – வீரநாராயணபுரம்
668.   நாமக்கல் கவிஞரின் சுயசரிதை – என் கதை
669.  நாலடியாரை மொழி பெயர்த்தவர் – ஜி.யு.போப
670.  நாலாயிரக்கோவை பாடியவர் – ஒட்டக்கூத்தர்
671.  நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைத் தொகுத்தவர் – நாதமுனிகள்
672.  நாவலாசிரியை லட்சுமி இயற்பெயர் – திரிபுரசுந்தரி
673.  நாவுக்கரசர் பாடிய பதிக எண்ணிக்கை – 311
674.  நாற்கவிராச நம்பியின் இயற்பெயர் – நம்பி நாயனார்
675.   நான்மணிக்கடிகை நூலாசிரியர் – விளம்பி நாகனார்
676.  நிகண்டுகள் அமைய அடிப்படையானது – தொல்காப்பிய உரியியல்,மரபியல்
677.  நினைவு மஞ்சரி நூலாசிரியர் – உ.வே.சா.
678.   நீதி தேவன் மயக்கம் நூலாசிரியர் – அறிஞர் அண்ணா
679.   நீரும் நெருப்பும் கவிதைத் தொகுப்பாசிரியர் – சுரதா
680.   நீலகேசி உரையின் பெயர் – நீலகேசி விருத்திய சமய திவாகரம்

Click Image Below And Get Our App For Free

Leave a Reply