Tamil GK For Government Exams | TNPSC Exams – 0129

0
178
TNPSC General Knowledge Questions and Answers
Click Image Below And Get Our App For Free

801.  புறநானூற்றின் பாவகை – ஆசிரியப்பா
802.  புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
803.  புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
804.  புறப் பாட்டு எனும் நூல் – புறநானூறு
805.  புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
806.  புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
807.  புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்
808.  புறப்பொருளின் பாவகை – வெண்பா
809.  புறவீடு விடுதல் – குடை நிலை வஞ்சி
810.  புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் –  கு.ப.ராஜகோபாலன்
811.  புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் – நற்றிணை
812.  புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் –  திருவாலங்காடு
813.  புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்
814.  பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
815.  பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை
816.  பெண்களின் பருவங்கள் – ஏழு
817.  பெண்புத்தி மாலை ஆசிரியர் – முகம்மது உசைன் புலவர்
818.  பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்
819.  பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்
820.  பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்

Click Image Below And Get Our App For Free

Leave a Reply