Blog

திருச்சி: பாடப்புத்தகத்தில் ஜெயலலிதா படத்தின் மீது வள்ளுவர் படத்தை ஒட்டி போராட்டம் நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் சையத் முத்துசா அரசு பள்ளியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்....

திருச்சி: திருச்சி மத்தியச்சிறையில் விசாரணைக் கைதி பழனிசாமி (32) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பழனிசாமி கைது செய்யப்பட்டிருந்தார். சிறையில் உயிரிழந்த பழனிசாமி சமயபுரம் அருகே உள்ள...

பேரையூர்: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே தென்னமநல்லூர் கிராமத்தை சேர்ந்த 7 பேர், நேற்று மாலை கள்ளிக்குடியிலிருந்து ஊருக்கு ேஷர் ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனர். முனியாண்டிபுரம் அருகே, எம்.புதுப்பட்டியிலிருந்து திருமங்கலம் சென்ற அரசு...

திருச்சி: செயற்கை மணல் உற்பத்திசெய்ய தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்று நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், `வீழ்ச்சியுறும் விவசாயம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்தாய்வு...

கோவை:  கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்திற்கு நீராதாரமாக விளங்கும் பவானி ஆற்றில் கேரள மாநில பகுதியில் உள்ள தேக்குவட்டை எனும் பகுதியில் கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. அதைத்தொடர்ந்து மேலும் 6...

ஊட்டி: நீலகிரி மாவட்டம் சிங்காரா வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் யானை உயிருக்கு போராடி வருவதாக நேற்று முன்தினம் வனத்துறைக்கு தகவல்  கிடைத்தது. இதன்ேபரில் வனத்துறையினர் சென்று, சுமார் 5 வயதுடைய பெண் யானைக்கு சிகிச்ைச...

கும்பகோணம்: நாகை மாவட்டம் ஆலங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் கண்ணதாசன் (45). விவசாயியான இவரது மனைவி லோகநாயகி (35). கவிபாலா (6), கபிலன் (4) என்ற குழந்தைகள் உள்ளனர். கண்ணதாசன் தனக்கு சொந்தமான...

நாகர்கோவில்: நாகர்கோவில் இந்து கல்லூரியில் மாணவர் வேலைவாய்ப்பு மற்றும் ஆலோசனை மையம் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட இந்திய ராணுவ ஆள்சேர்ப்புப் பிரிவின் துணை இயக்குநர் பிரிகேடியர் சங்ராம்...

அவிநாசி: பில்லூர் அணையில் இருந்து உபரிநீரை அவிநாசி பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு திருப்பிவிடும் அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சட்டசபை...

கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலைபுலிகள் காப்பகம் மசினக்குடி வனப்பகுதிக்குட்பட்ட மன்றாடியார் பகுதியில் நேற்று முன்தினம் மாலை காட்டுத்தீ ஏற்பட்டது. தொடர்ந்து 2 வது நாளாக நேற்றும் எரிந்து வருகிறது. வனத்தீயால் பல ஏக்கர்...

கோவில்பட்டி:  ‘பசுமையை நோக்கி’ என்ற தலைப்பில் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கோ.கிரீன் கோவில்பட்டி என்ற வாசகத்துடன் வாட்ஸ் அப்பில் இணைந்தனர். கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள நீர்நிலைகளை சுத்தப்படுத்தி, தூர்வாருதல், சீமைகருவேல மரங்களை...

கெங்கவல்லி,: சேலம் அருகே கூடமலையில் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டில், காளை முட்டி பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா கூடமலையில்...

புதுச்சேரி: தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டது மிகவும் வேதனைக்குரியது, ஜனநாயகப் படுகொலை என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கண்டனம்...

சென்னை: தமிழகத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 15 அணைகளின் நீர்மட்டம் 13 டிஎம்சியாக சரிந்தது. இதனால், 10 அணைகள் வறண்டு விட்டதால் அவை மூடப்பட்டு விட்டதாக பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர்...

சென்னை: நேற்று சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்க ஆளுநர் அறிக்கை கோரியுள்ளார். சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்தியாசகர் ராவ் அறிக்கை கேட்டுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக ஸ்டாலின், பன்னீர்செல்வம் அளித்த...

பெரியகுளம் : தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 2 வது நாளாக 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டுத்தீ எரிந்து வருகிறது.  காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன....

மதுரை: கள்ளிக்குடி - கல்லுப்பட்டி சாலையில் ஷேர் ஆட்டோ - அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. தென்னமநல்லூரில் நடந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர். தென்னமநல்லூரைச் சேர்ந்த...

திருத்தணி: சட்டப்பேரவையில் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று திருத்தணியில் சீமான் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலினை வெளியேற்றியது ஜனநாயக விரோத செயல் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள...

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவை-கேரளா சாலையில் மார்ச் 12ம் தேதி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கோவையில் நடைபெற்ற அணைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு...

கடலூர்: சட்டப்பேரவையில் ஸ்டாலின் தாக்கப்பட்டதால் மனமுடைந்த திமுக நிர்வாகி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் சோனாஞ்சாவடி 9-வது வட்ட திமுக செயலாளர் வடிவேல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். Source: Dinakaran

புதுச்சேரி: தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஜனநாயக உரிமையை நிலைநிறுத்த அனுமதிக்காதது மிகவும் வேதனைக்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார். Source: Dinakaran

கோவில்பட்டி: தமிழக சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை கமிஷன் தேவை என்று அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கும் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் வாடகை நாற்காலி...

ராணிப்பேட்டை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு மார்ச் 31-ம் தேதி பூட்டு போடும் போராட்டத்தில் பாமக ஈடுபட்டுள்ளது. ராணிப்பேட்டையில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ் இவ்வாறு அறிவித்துள்ளார். Source: Dinakaran

புதுக்கோட்டை: பொன்னமராவதியில் மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கி உள்ளது. மஞ்சுவிரட்டில் 300க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ளனர். Source: Dinakaran

தஞ்சை: தமிழத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் தர வலியுறுத்தி மாணவர்கள் தஞ்சையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source: Dinakaran

திண்டுக்கல்: பழனி அருகே நெய்க்காரப்பட்டி வெள்ளேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது. நெய்க்காரப்பட்டி ஜல்லிக்கட்டில் 350க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று உள்ளனர். Source: Dinakaran

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் திரையரங்கு உரிமையாளரை கடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

திருவள்ளூர்: திருத்தணி அடுத்து ஆர்.கே.பேட்டையில் செம்மரம் வெட்டச் சென்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனத் தணிக்கையின் போது திருவண்ணாமலையை சேர்ந்த 6 பேரை கைது செய்து காவல்துறை  விசாரணை நடத்தி வருகின்றனர்....

ஓசூர் : ஓசூர் அருகே வாகனத்தில் சென்ற சேஷாத்ரி என்ற விவசாயி சுட்டுக்கொல்லப்பட்டார். உப்பர தம்மாண்டராப்பள்ளியில் சேஷாத்ரியை சுட்டுக் கொன்ற மர்மநபருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர். Source: Dinakaran

தேனி : சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டில் 500-க்கு மேற்பட்ட காளைகள், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். Source: Dinakaran
TNPSC General Knowledge Questions and Answers

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பசி பட்டியல் 2016ல், இந்தியா வகிக்கும் இடம் ? A)85 வது B)95வது C)97 வது D)99 வது ருத்விகா ஷிவானி எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ? A)பூப்பந்து B)செஸ் C)நீச்சல் D)குத்துச்சண்டை அக்டோபர் 2016-ல் 175...

தர்மபுரி: பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையால் 4 மாதங்களுக்கு மேலாகியும் பணம் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்பட்டு லாரி பாடி கட்டும் தொழில் கடுமையாக பாதித்துள்ளது. நாட்டில் 70 சதவீத லாரிகளுக்கு...

வேலூர்: தமிழகத்தில் 9 மத்திய சிறைச்சாலைகளும், 3 பெண்கள் தனிச்சிறைகளும், 12 பாலர் சிறைகளும், 9 மாவட்ட சிறைகளும், 2 சிறப்பு கிளைச்சிறைகளும் உள்ளன. இதுதவிர 87 ஆண்களுக்கான கிளைச்சிறைகள், 8 பெண்களுக்கான...

திண்டுக்கல்: கல்வி அலுவலகத்தில் எந்த வேலையாகச் சென்றாலும், ‘கைநீட்டும்’ பழக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். பள்ளியின் செயல்பாடுகளை மேம்படுத்துதல், கற்பித்தல், உபகரணங்களை வழங்குதல், அரசின் திட்டங்களை...

வேலூர்: தமிழகத்தில் சன்ன ரகம், மோட்டா ரகம், மிக சன்ன ரகம் என 3 வகை அரிசி ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக கொள்முதல் செய்யப்படும் அரிசி சிவில் சப்ளை குடோன்களுக்கு...

நெல்லை: தமிழகம் முழுவதும் தனித் தேர்வர்களுக்கு 10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு நாளை(20ம் தேதி) துவங்குகிறது. தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மார்ச் 8ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது....

சாத்தூர்: சாத்தூர் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் கழிவு தீக்குச்சிகளை எடைபோட்டபோது ஏற்பட்ட தீவிபத்தில், அவற்றை வாங்க வந்த 2 பேர் உடல் கருகி பலியாயினர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே குறிஞ்சி நகரில்...

கோவை: சென்னை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்த கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ.பி.ஆர்.ஜி அருண்குமார், நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து வெளியேறி நேற்று காலை கோவை வந்தார். பின்னர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில்...

மதுரை: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த சேர்மலை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகள் முத்துலட்சுமி, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியிலுள்ள அவரது சித்தி வீட்டில் தங்கி...

வேலூர்: தினகரன், விஐடி இணைந்து பிளஸ்2 மாணவர்களுக்காக நடத்திய வெற்றி நமதே நிகழ்ச்சியை விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தொடங்கி வைத்தார். தினகரன் நாளிதழ் வேலூர் பதிப்பும், விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து கடந்த 2...

சேலம்: தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம், மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் சேலத்தில் நடந்தது. பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒரே குட்டையில் ஊறிய...

அவிநாசி: அவிநாசியில் உள்ள சபாநாயகர் தனபாலின் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால், அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவை மாவட்டம் அவிநாசி சேவூர் ரோட்டில் வ.உ.சி திடலில் சபாநாயகர்...

கொடைக்கானல்: மலைகளின்  இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் விவசாய களஞ்சியமாகவும்,  மேம்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலமாகவும் விளங்கி வருகிறது. அகமலை, போடி மலை,  பெரியூர், மூணாறு, குறிஞ்சி மலை சரணாலயம், சின்னார் சரணாலயம், ஆனைமலை,  அமராவதி,...

நாகர்கோவில்: ரேஷன் பொருட்கள் வாங்க ஆதார் கட்டாயம் என்பது மத்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரிசி, சர்க்கரைக்கான மானியமும் இனி வங்கிகளிலேயே செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு...

நெல்லை: தபால்தலைகளின் புதிய பரிமாணமாக சமீபத்தில் ‘எனது தபால்தலை’ என்னும் திட்டத்தை தபால் துறை அறிமுகம் செய்தது. இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்தை கொடுத்து தபால்தலைகளை அச்சடித்து பெற முடியும். மேலும் நண்பர்கள்,...

திருப்பூர்: சபாநாயகர் தனபால் அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் சபாநாயகர் தனபால் அலுவலகம் தாக்கப்பட்டது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதது குறிப்பிடத்தக்கது. Source: Dinakaran

ராமேஸ்வரம்: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டதைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source: Dinakaran

காஞ்சிபுரம்: சபாநாயகர் உருவபொம்மையை எரித்து காஞ்சிபுரத்தில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திமுகவின் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து காஞ்சிபுரத்தில் கடையடைப்பு செய்துள்ளனர். Source: Dinakaran

விழுப்புரம்: சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் கடையடைப்பு செய்துள்ளனர். திமுக முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பராஜ் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். Source: Dinakaran

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. 122 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளதால் பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று...