லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 20 பேர் காயம்

0
19
Share on Facebook
Tweet on Twitter

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே அரசுப்பேருந்து மற்றும் லாரி மீது தனியார் பேருந்து மோதி 20 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleமேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்தி தொடக்கம்
Next articleஅரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து : 16 பேர் காயம்

Leave a Reply Cancel reply