-7.7 C
Chicago
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 56 – அந்தப்புரசம்பவம்

அத்தியாயம் 56 – அந்தப்புரசம்பவம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் காஞ்சியில் மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி அரசு புரிந்த காலத்தில் நாடெங்கும் மகா பாரதக் கதையைப் படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். பௌத்த சமண மதங்களின் பிரசாரத்தினால் மக்கள் சாதுக்களாகப் போயிருந்த தமிழ்நாட்டில் மீண்டும்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 55 – நந்தினியின் காதலன்

அத்தியாயம் 55 – நந்தினியின் காதலன் “முதன் முதலாக என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் நந்தினியை நான் சந்தித்தேன். ஒருநாள் பழையாறையில் எங்கள் அரண்மனையின் பின்புறத்திலுள்ள நீர் ஓடையில் நானும் என் தங்கையும் தம்பியும் ஓடம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். விளையாட்டு முடிந்து...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 54 – நஞ்சினும் கொடியாள்

அத்தியாயம் 54 – நஞ்சினும் கொடியாள் மாமல்லபுரத்தில் பழைய பல்லவ சக்கரவர்த்திகளின் மாளிகை ஒன்றில் அன்றிரவு அம்மூன்று வீரசிகாமணிகளும் தங்கினார்கள். இரவு உணவு அருந்தியானதும் மலையமான் அரசர் ஐந்து ரதங்களுக்கு அருகில் அரவான் கதை நடக்கிறது என்று கேள்விப்பட்டு அதைக் கேட்கப்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 53 – மலையமான் ஆவேசம்

அத்தியாயம் 53 – மலையமான் ஆவேசம் அறிவைப் போலவே ஆற்றலும் ஆற்றலைப் போல அனுபவமும் பெற்று முதிர்ச்சி அடைந்திருந்த திருக்கோவலூர் மலையமான் அரசர் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, ஆதித்த கரிகாலன் மூர்ச்சையடைந்து விழுந்து விடவில்லைதான்! ஆயினும் சிறிது நேரம் செயல்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 52 – கிழவன் கல்யாணம்

அத்தியாயம் 52 – கிழவன் கல்யாணம் மாமல்லபுரத்துக் கடற்கரையில் சிறிய சிறிய கற்பாறைகள் பல உண்டு. சில சமயம் கடல் பொங்கி வந்து அப்பாறைகளின் மீது அலைகள் மோதிக் கொண்டிருக்கும். சில சமயம் கடல் பின்வாங்கிச் சென்று அப்பாறைகள் உலருவதற்கு அவகாசம்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 51 – மாமல்லபுரம்

அத்தியாயம் 51 – மாமல்லபுரம் நேயர்கள் ஏற்கெனவே நன்கு அறிந்துள்ள மாமல்லபுரத்துக்கு இப்போது அவர்களை அழைத்துச் செல்ல விரும்புகிறோம். மகேந்திர பல்லவரும் மாமல்ல நரசிம்மரும் இத்துறைமுகப்பட்டினத்தை அற்புதச் சிற்பவேலைகளின் மூலம் ஒரு சொப்பனபுரியாகச் செய்த காலத்திற்குப் பிறகு இப்போது முந்நூறு ஆண்டுகளுக்கு மேலேயே...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 50 – பராந்தகர் ஆதுரசாலை

அத்தியாயம் 50 – பராந்தகர் ஆதுரசாலை மறு நாள் காலையில் சூரிய பகவான் உதயமாகி உலகத்தை ஒளிமயமாகச் செய்து கொண்டிருந்தார். சூரியனுடைய செங்கிரணங்கள் பழையாறை அரண்மனைகளின் பொற்கலசங்களின் மீது விழுந்து தகதகா மயமாய்ச் செய்து கொண்டிருந்தன. குந்தவைப் பிராட்டியின் மாளிகை முன்றிலில்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 49 – விந்தையிலும் விந்தை!

அத்தியாயம் 49 – விந்தையிலும் விந்தை! குந்தவைப் பிராட்டி வந்தியத்தேவன் நீட்டிய ஓலையைப் பெற்றுக் கொண்டு படித்தாள். அதுவரையில் நெரிந்த புருவங்களுடன் சுருங்கியிருந்த அவள் முகம் இப்போது மலர்ந்து பிரகாசித்தது. வல்லவரையனை நிமிர்ந்து நோக்கி, “ஓலையைக் கொடுத்து விட்டீர். இனி என்ன செய்வதாக...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 48 – நீர்ச் சுழலும் விழிச் சுழலும்

அத்தியாயம் 48 – நீர்ச் சுழலும் விழிச் சுழலும் கடவுள் படைத்த ஆதி மனிதன் ஒரு மலையின் சாரலில் வசித்தான். மழைக்கும், காற்றுக்கும் அவனுக்கு மலைக்குகை அடைக்கலம் தந்தது. வன விருட்சங்கள் அவனுக்குத் தேவையான கனி வர்க்கங்களை உணவாக அளித்தன. காட்டு...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 47 – ஈசான சிவபட்டர்

அத்தியாயம் 47 – ஈசான சிவபட்டர் ஆழ்வார்க்கடியான் அரசிளங்குமரியைப் பார்த்துவிட்டு அவனுடைய தமையனார் ஈசான சிவ பட்டரின் வீட்டுக்குச் சென்றான். அவருடைய வீடு வடமேற்றளி சிவன் கோயிலுக்கு மிக அருகில் இருந்தது. அரண்மனையிலிருந்து அரைக் காத தூரம் இருக்கும். சோழ மாளிகையிலிருந்து...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 46 – மக்களின் முணுமுணுப்பு

அத்தியாயம் 46 – மக்களின் முணுமுணுப்பு சோழகுல மூதாட்டியின் சந்நிதியிலிருந்து ஆழ்வார்க்கடியான் இளையபிராட்டியின் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றான். வழியில் பழையாறை வீதிகளில் கண்ட காட்சிகள் அவனுக்கு மிக்க உற்சாகத்தை அளித்தன. கண்ணன் பிறந்த திருநாளை இந்த ஜனங்கள் எவ்வளவு குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்?...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 45 – குற்றம் செய்த ஒற்றன்

அத்தியாயம் 45 – குற்றம் செய்த ஒற்றன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகால் பெருவளத்தான் என்னும் சோழ மன்னன் காவேரி நதிக்கு இருபுறமும் கரை எடுத்தான். வெகு காலம் அந்தக் கரைகள் நல்ல நிலைமையில் இருந்து காவேரி ஆற்றைக் கட்டுக்குள் வைத்திருந்தன....
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 44 – எல்லாம் அவள் வேலை!

அத்தியாயம் 44 – எல்லாம் அவள் வேலை! மாமல்லபுரத்து மகா சிற்பிகளின் பரம்பரையில் தோன்றிய சிற்பக் கலைஞர் ஒருவர் இப்போது முன் வந்தார். புதிய முறையில் கருங்கற்றளி அமைப்பதற்கு அவருடைய மனோதர்ம கற்பனைப்படி சிறிய பொம்மைக் கோயில் ஒன்று அவர் செய்து...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 43 – பழையாறை

அத்தியாயம் 43 – பழையாறை வந்தியத்தேவன் வழியில் பல கஷ்டங்களுக்கு உள்ளாகி, பல அபாயங்களுக்குத் தப்பிப் பழையாறை நகருக்கு வந்து சேர்வதற்கு முன்னால், நம்முடன் பழையாறைப் பதிக்கு விஜயம் செய்யும்படி நேயர்களை அழைக்கிறோம். அரிசிலாற்றுக்குத் தென் கரையில் நின்று அந்நகரைப் பார்ப்போம். அடடா!...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 42 – நட்புக்கு அழகா?

அத்தியாயம் 42 – நட்புக்கு அழகா? வந்தியத்தேவனுடைய முதலாவது எண்ணம், எப்படியாவது கந்தமாறனைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அவனைக் காப்பாற்றும் பிரயத்தனம் முதலில் செய்தால், அவனுடைய கதிதான் நமக்கும் ஏற்படும். ஆகையால் இந்தக் கொடூரக் காவலனை முதலில் சரிப்படுத்த வேண்டும்....
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 41 – நிலவறை

அத்தியாயம் 41 – நிலவறை இருண்ட சுரங்கப் பாதையில் வந்தியத்தேவன் காலை ஊன்றி வைத்து, விழுந்து விடாமல் நடந்தான். படிகள் கொஞ்ச தூரம் கீழே இறங்கின. பிறகு சமநிலமாயிருந்தது. மறுபடியும் படிகள். மீண்டும் சமதரை. இரண்டு கைகளையும் எட்டி விரித்துப் பார்த்தான்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 40 – இருள் மாளிகை

அத்தியாயம் 40 – இருள் மாளிகை காணாமற்போன வந்தியத்தேவன் என்ன ஆனான் என்பதை இப்போது நாம் கவனிக்கலாம். இருளடர்ந்த மாளிகைக்கு அருகில் சென்று அவன் மறைந்து நின்றான் என்பதைப் பார்த்தோம் அல்லவா? மந்திரவாதியும் நந்தினியும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அவன்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 39 – உலகம் சுழன்றது!

அத்தியாயம் 39 – உலகம் சுழன்றது! முதிய பிராயத்தில் தாம் கலியாணம் செய்து கொண்டது பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் பழுவேட்டரையர் அறிந்திருந்தார். அப்படி நிந்தனையாகப் பேசியவர்களில் குந்தவைப் பிராட்டியும் ஒருத்தி என்பது அவர் காதுக்கு எட்டியிருந்தது. ஆனால்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 38 – நந்தினியின் ஊடல்

அத்தியாயம் 38 – நந்தினியின் ஊடல் பெரிய பழுவேட்டரையர் கடைசியாகத் தமது மாளிகைக்குத் திரும்பிய போது நள்ளிரவு கழிந்து மூன்றாவது ஜாமம் ஆரம்பமாகியிருந்தது. வீதிப் புழுதியை வாரி அடித்துக் கொண்டு சுழன்று சுழன்று அடித்த மேலக் காற்றைக் காட்டிலும் அவருடைய உள்ளத்தில்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 37 – சிம்மங்கள் மோதின!

அத்தியாயம் 37 – சிம்மங்கள் மோதின! பழுவூர்ச் சகோதரர்கள் மீது தஞ்சைபுரிவாசிகள் தனிப்பட்ட அபிமானம் வைத்திருந்தார்கள். அந்தப் பழைய நகருக்குப் புதிய பெருமையும் செல்வாக்கும் அளித்தவர்கள் பழுவேட்டரையர்கள் அல்லவா? யானை, குதிரை, ஒட்டகைகளுடன் பவனி என்றால், எந்த நாளிலும் ஜனங்களுக்கு வேடிக்கை பார்ப்பதில்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 36 – ஞாபகம் இருக்கிறதா?

அத்தியாயம் 36 – ஞாபகம் இருக்கிறதா? லதா மண்டபத்தின் தோட்ட வாசலண்டை வந்து நின்று நந்தினி மூன்று தடவை கையைத் தட்டினாள். அப்போது அவள் முகத்தில் படிந்திருந்தது பயத்தின் ரேகையா அல்லது மரங்களின் இருண்ட நிழலா என்று சொல்ல முடியாது. தோட்டத்தில் சிறிது தூரம்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 35 – மந்திரவாதி

அத்தியாயம் 35 – மந்திரவாதி தூரத்தில் பேரிகைகளின் பெருமுழக்கம் கேட்டது. எக்காளங்கள் சப்தித்தன. மனிதர்களின் குரல்கள் ஜயகோஷம் செய்தன. கோட்டைக் கதவுகள் திறந்து மூடிக் கொள்ளும் சத்தமும், யானைகள் குதிரைகளின் காலடிச் சத்தமும் எழுந்தன. நந்தினியின் கவனத்தை அந்தச் சத்தங்கள் கவர்ந்தன என்பதை...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 34 – லதா மண்டபம்

அத்தியாயம் 34 – லதா மண்டபம் அடர்ந்த மாந்தோப்புக்கிடையே சென்ற ஒற்றையடிப் பாதையின் வழியாக அம்மங்கை விடுவிடுவென்று நடந்து செல்ல, வந்தியத்தேவனும் விரைவாகத் தொடர்ந்து சென்றான். மரஞ் செடிகளின் மீது மோதிக் கொள்ளாமல், அந்த இருளில் நடந்து செல்லுவது கஷ்டமாகத்தான் இருந்தது....
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 33 – மரத்தில் ஒரு மங்கை!

அத்தியாயம் 33 – மரத்தில் ஒரு மங்கை! கோட்டைத் தளபதியின் இரு ஆட்களும் தன் இரண்டு பக்கத்தில் வர, வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். தான் தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ளவே அவர்கள் தன்னுடன் வருகிறார்கள் என்பதைப் பற்றி...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 32 – பரிசோதனை

அத்தியாயம் 32 – பரிசோதனை சின்னப் பழுவேட்டரையரைக் கண்டதும் வந்தியத்தேவன் சண்டையை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நடந்தான். காவலர்கள் எழுந்து ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களை அவன் சிறிதும் இலட்சியம் செய்யாமல் நாலு அடி முன்னால் நடந்து வந்து,...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 31 – திருடர்! திருடர்!

அத்தியாயம் 31 – திருடர்! திருடர்! விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தர சோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா! இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய மஹாவீரர்கள்! உயிரைத் திரணமாக...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 30 – சித்திர மண்டபம்

அத்தியாயம் 30 – சித்திர மண்டபம் சின்னப் பழுவேட்டரையர் வந்தியத்தேவனைத் தம்முடன் ஆஸ்தான மண்டபத்துக்கு அழைத்துப் போனார். சக்கரவர்த்தியிடம் அவன் கூறியது என்ன என்பதைப் பற்றி அவன் சொன்ன சமாதானம் அவருக்கு அவ்வளவாகப் பூரண திருப்தி அளிக்கவில்லை. சக்கரவர்த்தியைத் தனியாகப் போய்ப்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 29 – நம் விருந்தாளி

அத்தியாயம் 29 – நம் விருந்தாளி புலவர்கள் சென்ற பிறகு அரண்மனை மருத்துவர் சக்கரவர்த்திக்கு மருந்து கலந்து கொண்டு வந்தார். மலையமான் மகளான பட்டத்தரசி அதைத் தன் திருக்கரத்தால் வாங்கிக் கணவருக்குக் கொடுத்தாள். அதுவரை பொறுமையாய்க் காத்திருந்த சின்னப் பழுவேட்டரையர், வந்தியத்தேவனைப் பிடித்தபிடி...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 28 – இரும்புப் பிடி

அத்தியாயம் 28 – இரும்புப் பிடி திடீரென்று பொங்கிய புது வெள்ளம் போன்ற ஆச்சரியத்தின் வேகம் சிறிது குறைந்ததும், புலவர் தலைவரான நல்லன் சாத்தனார், “பிரபு! அப்படியானால், இந்தப் பாடலை இயற்றிய கவி…” என்று தயங்கினார். “உங்கள் முன்னால், கால்களின் சுவாதீனத்தை இழந்து,...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 27 – ஆஸ்தான புலவர்கள்

அத்தியாயம் 27 – ஆஸ்தான புலவர்கள் பராக்! பராக்! இதோ வருகிறார்கள் புலவர் பெருமக்கள்! கவிஞர் சிகாமணிகள்! தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள்! அகத்தியனாரின் வழி வந்தவர்கள்! தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்! சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 26 – அபாயம்! அபாயம்!

அத்தியாயம் 26 – அபாயம்! அபாயம்! ஆஸ்தான மண்டபத்தில் புலவர்களுக்கு முன்னதாகவே வந்தியத்தேவன் பிரவேசித்தான். அங்கே ஓர் உயர்ந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக வீற்றிருப்பவர் தான் சின்னப் பழுவேட்டரையராயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். அவரைச் சுற்றிலும் பலர் கைகட்டி வாய் புதைத்து...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 25 – கோட்டைக்குள்ளே

அத்தியாயம் 25 – கோட்டைக்குள்ளே பனை இலச்சினை தாங்கிய மோதிரம் கதைகளில் வரும் மாய மோதிரத்தைப் போல் அபாரமான மந்திர சக்தி வாய்ந்ததாயிருந்தது. காலை நேரத்தில் பால், தயிர் விற்பவர்கள், பூக்கூடைக்காரர்கள், கறிகாய் விற்பவர்கள், பழக் கடைக்காரர்கள், மற்றும் பல தொழில்களையும்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 24 – காக்கையும் குயிலும்

அத்தியாயம் 24 – காக்கையும் குயிலும் இரவெல்லாம் கட்டையைப் போல் கிடந்து தூங்கிவிட்டுக் காலையில் சூரியன் உதித்த பிறகே வந்தியத்தேவன் துயிலெழுந்தான். விழித்துக் கொண்ட பிறகும் எழுந்திருக்க மனம் வராமல் படுத்திருந்தான். மேலக்காற்று விர்ரென்று வீச, மரஞ்செடிகளின் கிளைகளும் இலைகளும் ஒன்றோடொன்று...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 23 – அமுதனின் அன்னை

அத்தியாயம் 23 – அமுதனின் அன்னை வேளக்கார வீரர் படை பெரிய கடைவீதியின் வழியாகப் போயிற்று. படையின் கடைசியில் சென்ற சில வீரர்கள் கடைத்தெருவில் சில திருவிளையாடல்களைப் புரிந்தார்கள். ஒருவன் ஒரு பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 22 – வேளக்காரப் படை

அத்தியாயம் 22 – வேளக்காரப் படை முதலில், பல்லக்கின் வெளிப்புறத்திரை – பனை மரச் சின்னம் உடைய துணித் திரை – விலகியது. பின்னர் உள்ளிருந்த பட்டுத் திரையும் நகரத் தொடங்கியது. முன்னொரு தடவை வல்லவரையன் பார்த்தது போன்ற பொன் வண்ணக்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 21 – திரை சலசலத்தது!

அத்தியாயம் 21 – திரை சலசலத்தது! ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது. சோழ வள நாட்டிற்குள்ளேயே வளம் மிகுந்த பிரதேசத்தின் வழியாக அவன் போய்க் கொண்டிருந்தான். நதிகளில் புதுப்புனல்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 20 – முதற் பகைவன்!

அத்தியாயம் 20 – முதற் பகைவன்! தக்க சமயத்தில் ஆந்தை செய்த உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக் கொண்டு உறுமிய ஆந்தையைப் பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக் கொண்டார்கள். “அடே!...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 19 – ரணகள அரண்யம்

அத்தியாயம் 19 – ரணகள அரண்யம் பழந்தமிழ்நாட்டில் போர்க்களத்தில் உயிர்துறந்த மகாவீரர்களின் ஞாபகமாக வீரக் கல் நட்டுக் கோயில் எடுப்பது மரபு. வெறும் கல் மட்டும் ஞாபகார்த்தமாக நாட்டியிருந்தால் ‘நடுகற் கோயில்’ என்று வழங்குவார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு தெய்வத்தின் சிலையையும்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 18 – இடும்பன்காரி

அத்தியாயம் 18 – இடும்பன்காரி கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான்நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம். வந்தியத்தேவன் குதிரை ஏறிக் குடந்தை நகர் நோக்கிச் சென்றதும், திருமலை அவன் போன திசையைப் பார்த்துக்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 17 – குதிரை பாய்ந்தது!

அத்தியாயம் 17 – குதிரை பாய்ந்தது! ஒப்புவமையில்லாத தன் சகோதரன் அருள்மொழிவர்மனுக்குத் தகுந்த மணமகள் வானதிதான் என்று குந்தவை தீர்மானித்திருந்தாள்.ஆனால் வானதியிடம் ஒரே ஒரு குறை இருந்தது; அது அவளுடைய பயந்த சுபாவந்தான். வீராதி வீரனை மணக்கப் போகிறவள், உலகத்தை ஒரு...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 16 – அருள்மொழிவர்மர்

அத்தியாயம் 16 – அருள்மொழிவர்மர் இன்றைக்குச் சுமார் (1950ல் எழுதப்பட்டது) 980 ஆண்டுகளுக்கு முன்னால் கோ இராசகேசரிவர்மர் பராந்தக சுந்தர சோழ மன்னர் தென்னாட்டில் இணையில்லாத சக்கரவர்த்தியாக விளங்கி வந்தார். நம் கதை நடக்கும் காலத்துக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 15 – வானதியின் ஜாலம்

அத்தியாயம் 15 – வானதியின் ஜாலம் இளையபிராட்டி குந்தவைதேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும் ரதத்தில் ஏறிக் குடந்தை நகரை நோக்கிச் சென்றார்கள் அல்லவா? அதன் பிறகு படகில் இருந்த பெண்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பதை நாம் சிறிது தெரிந்து...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 14 – ஆற்றங்கரை முதலை

அத்தியாயம் 14 – ஆற்றங்கரை முதலை குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 13 – வளர்பிறைச் சந்திரன்

அத்தியாயம் 13 – வளர்பிறைச் சந்திரன் இளவரசிகளின் ரதம் கண்ணுக்கு மறைந்த பிறகு, சோதிடர் வந்தியத்தேவனை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். தம்முடைய ஆஸ்தான பீடத்தில் அமர்ந்தார். சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த அவ்வாலிபனையும் உட்காரச் சொன்னார்; அவனை ஏற இறங்கப் பார்த்தார். “தம்பி! நீ...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 12 – நந்தினி

அத்தியாயம் 12 – நந்தினி கொள்ளிட கரையில் படகில் ஏற்றி நாம் விட்டு விட்டு வந்த வந்தியத்தேவன் குடந்தை சோதிடரின் வீட்டுக்கு அச்சமயம் எப்படி வந்து சேர்ந்தான் என்பதை சொல்ல வேண்டும் அல்லவா? ஆழ்வார்க்கடியான் படகில் ஏறியதை ஆட்சேபித்த சைவப் பெரியார், படகு...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 11 – திடும்பிரவேசம்

அத்தியாயம் 11 – திடும்பிரவேசம் இந்நாளில் கும்பகோணம் என்ற பெயரால் ஆங்கில அகராதியிலேகூட இடம் பெற்றிருக்கும் நகரம், நம்முடைய கதை நடந்த காலத்தில் குடந்தை என்றும் குடமூக்கு என்று வழங்கப்பட்டு வந்தது. புண்ணிய ஸ்தல மகிமையையன்றி, ‘குடந்தை சோதிடராலும் அது புகழ்பெற்றிருந்தது....
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 10 – குடந்தை சோதிடர்

அத்தியாயம் 10 – குடந்தை சோதிடர் குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த பொன்னி நதி கன்னிப் பருவம் கடந்ததும் தன் மணாளனாகிய சமுத்திர ராஜனிடம் சென்றடைய விரும்பினாள். காடும் மேடும் கடந்து பாறைகளையும் பள்ளங்களையும் தாண்டிக் கொண்டு விரைந்து சென்றாள். சமுத்திர...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 9 – வழிநடைப் பேச்சு

அத்தியாயம் 9 – வழிநடைப் பேச்சு பாலாற்றுக்கு வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான்....
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 8 – பல்லக்கில் யார்

அத்தியாயம் 8 – பல்லக்கில் யார் சற்று நேரம் அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கொருவர் ஏதோ பேசி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். பல குரல்கள் ஒருங்கே கலந்து ஒலித்தபடியால் வந்தியத்தேவன் காதில் ஒன்றும் தெளிவாக விழவில்லை. சம்புவரையர் உரத்த குரலில், ” பழுவூர் மன்னர் கேட்டதற்கு...
PONNIYIN SELVAN FIRSTPART -PUDHUVELLAM

அத்தியாயம் 7 – சிரிப்பும் கொதிப்பும்

அத்தியாயம் 7 – சிரிப்பும் கொதிப்பும் அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக் கூட்டத்தில் நடக்கப் போவதை அறிந்து கொண்டே...

Latest article

TNPSC General Knowledge Questions and Answers

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0121

21. In a certain code language '123' means—‘Mahendra is Able', '345' means—'Sunita is unlucky', '526' means—'Mahendra was unlucky', then what is the code used...
TNPSC General Knowledge Questions and Answers

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0129

801.  புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா 802.  புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு 803.  புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160 804.  புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு 805.  புறப்பொருள் வெண்பாமாலை...
TNPSC General Knowledge Questions and Answers

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0128

781.  பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள் 782.  பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு 783.  பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10 784.  பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் –...