-3.1 C
Chicago
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 19/10/2017 முதல் 25/10/2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே இந்த வாரம் ராசிநாதன் சூரியன் - செவ்வாய் - புதன் - குரு ஆகியோர் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எண்ணிய காரியங்களைத் திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவு  நன்றாக இருக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 12/10/2017 முதல் 18/10/2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் தனாதிபதி சுக்கிரனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவைச் செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்தவொரு காரியமும் நடந்து முடியும். தொழில்,...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 07/09/2017 முதல் 13/09/2017 வரை | Weekly Astrology Forecast

மேஷம் இந்த வாரம் செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் சுணங்கிக் கிடந்த காரியங்களில் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்...

2017 செப்டம்பர் மாத பலன்கள் | Angila Madha Rasipalan | 2017 SEPTEMBER Madha Rasipalan

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எத்தனை துன்பங்கள் வந்தாலும் தனது தன்னம்பிக்கையினால் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 31/08/2017 முதல் 06/09/2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். அஷ்டமத்தில் சனி இருப்பதால் திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 24-08-2017 முதல் 30-08-20177 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே இந்த வாரம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 17-08-2017 முதல் 23-08-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே இந்த வாரம் மனதில் தெம்பு  உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்  வரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களைத் திட்டமிட்டுச் செய்வது நல்ல பலன்களைத் தரும்.  வாடிக்கையாளர்கள்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 10-08-2017 முதல் 16-08-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷம் இந்த வாரம் வீண்செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில்...

இந்த வார ராசிபலன் 03-08-2017 முதல் 09-08-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் மாற்றம் உண்டாகலாம். மருத்துவச் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலைச் சந்திக்க வேண்டிவரும். பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்திலிருப்பவர்கள்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 20-7-2017 முதல் 26-7-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே இந்த வாரம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல்நலம் பெறும். வெகுகாலம் தீராத பிரச்சினைகள் மனதுக்கு சந்தோஷமான தீர்வைத்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 29-6-2017 முதல் 05-7-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷம்: உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியனும் செவ்வாயும் 4-ல் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மனத்தில் உற்சாகம் பெருகும். இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். செயலில் வேகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 22-6-2017 முதல் 28-6-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சூரியனும் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவதால் குடும்ப நலம் சீராகும். தோற்றப்பொலிவு கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். போட்டிகளிலும் வழக்குகளிலும் வெற்றி கிட்டும். இசைக் கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள்....
astrology forecast | ராசிபலன்

Aani Madha Rasipalan | ஆனி மாத ராசி பலன்கள்! 15.6.2017 முதல் 16.7.2017 வரை

வீரமும் விவேகமும் ஒருங்கே அமையப்பெற்ற மேஷ ராசி அன்பர்களே! ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதனுடன் கூடி சஞ்சரிக்கிறார். சகாய ஸ்தானாதிபதி புதனுடனும், பஞ்சம ஸ்தானாதிபதி...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 01-06-2017 முதல் 07-06-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். தோற்றப் பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி...

இந்த வார ராசிபலன் 25-05-2017 முதல் 31-05-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். 6-ல் உள்ள குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். குடும்ப நலம் சீராக இருந்துவரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருவாய் கிடைத்துவரும். நல்ல தகவல் வந்து...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 11-05-2017 முதல் 17-05-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பது சிறப்பாகும். குரு வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் தன் உச்ச ராசியில் உலவுவதால் ஓரளவு நலம் புரிவார். நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்....
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 04-05-2017 முதல் 10-05-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் நலம் புரிவார். நண்பர்களும், உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். எதிர்ப்புக்களைச்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 27-04-2017 முதல் 03-05-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. சூரியன் ஜன்ம ராசியில் இருந்தாலும் 5-ம் வீட்டில் உள்ளவன் என்பதால் ஓரளவு நலம் உண்டாகும். குரு 6-லும், சனி 8-லும் இருப்பதால் வீண் செலவுகளும் இழப்புக்களும்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 20-04-2017 முதல் 26-04-2017 வரை | Weekly Astrology Forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் வக்கிர புதனும் உலவுவது நல்லது. குரு 6-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். வார முன்பகுதியில் சந்திரபலமும் இருக்கிறது. இதனால் எடுத்த காரியங்கள் இனிது நிறைவேறும். நண்பர்கள்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் -04-2017 முதல் 12-04-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜன்ம ராசியில் இருப்பது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் தன் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எதிர்ப்புகள் விலகும். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். போட்டிகள், பந்தயங்களில் வெற்றி...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 30-03-2017 முதல் 05-04-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஜன்ம ராசியில் வலுப்பெற்றிருக்கிறார். குரு 6-ல் வக்கிரமாக இருப்பது நல்லது. சுக்கிரன் 12-ல் இருப்பதும் கோசாரப்படி சிறப்பாகும். உடல் நலம் கவனிப்பின்பேரில் சீராகவே இருந்துவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்....
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 23-03-2017 முதல் 29-03-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன் சொந்த வீட்டில் வலுப்பெற்றிருக்கிறார். குரு 6-ல் வக்கிரமாகவும், சுக்கிரன் 12-ல் வக்கிரமாகவும் உலவுவது நல்லது. இதர கிரக நிலைகள் சிறப்பாக இல்லை. எனினும், உங்கள் சுய பலம் இப்போது கூடியிருக்கும். எதிர்ப்புகளைக்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 16-03-2017 முதல் 22-03-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன் சொந்த வீட்டில் வலுப்பெற்றிருக்கிறார். இதனால் உங்கள் சுயபலம் கூடும். வீர, தீர, பராக்கிரமம் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். மனத் துணிவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும்....

இந்த வார ராசிபலன் 09-03-2017 முதல் 15-03-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் தன் சொந்த வீட்டில் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவது சிறப்பாகும். 11-ல் சூரியனும் கேதுவும், 12-ல் சுக்கிரனும் உலவுவதும் குறிப்பிடத்தக்கது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். புதிய நிலம்,...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 03-03-2017 முதல் 09-03-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தெய்வ அனுக்கிரகத்துடன் எடுத்த காரியங்களை வெற்றியுடன் முடிப்பீர்கள். நிதானமாக இருந்து எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். சமுதாயத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 16-2-2017 முதல் 22-2-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 11-ல் சூரியனும், புதனும் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவி உறவுநிலை திருப்தி தரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்....
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 09-2-2017 முதல் 15-2-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சூரியனும், புதனும் 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். 13-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பு கூடிவரும்....
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 2-2-2017 முதல் 8-2-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சூரியனும், புதனும் 11-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் செலவு செய்வீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்லவர்கள் ஆதரவாக...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 26-01-2017 முதல் 01-02-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சூரியனும், 11-ல் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். 27-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. 31-ம் தேதி முதல் புதன் 10-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும்....
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 19-01-2017 முதல் 25-01-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சூரியனும், 11-ல் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகளை வெல்வீர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்கு நண்பராவார்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 12-01-2017 முதல் 18-01-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் சுக்கிரன், கேது ஆகியோருடன் உலவுவது சிறப்பாகும். 14-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடத்துக்கு மாறுவது குறிப்பிடத்தக்கது. 16-ம் தேதி முதல் செவ்வாய் 12-ம் இடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. 16-ம் தேதி...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 05-01-2017 முதல் 11-01-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் சுக்கிரன், கேது ஆகியோருடன் இருப்பது சிறப்பாகும். புதன் 8-ல் உலவுவதும் நல்லது. 8-ம் தேதி முதல் புதன் 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. வார ஆரம்பத்தில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றமும்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 29-12-2016 முதல் 4-1-2017 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் கேதுவுடன் இருப்பது சிறப்பாகும். புதன் 8-ல் உலவுவதும் நல்லது. 30-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராக இருந்துவரும். துணிச்சலான...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 22-12-2016 முதல் 28-12-2016 வரை | Weekly astrology forecast

மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் கேதுவுடன் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் முன்னேறுவீர்கள். பொருளாதார நிலை சீராக இருந்துவரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நிலம், மனை, வீடு, வாகனம் சேரும். சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும்....
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 08-12-2016 முதல் 14-12-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  08-12-2016 முதல் 14-12-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் கேதுவுடன் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஆன்மிகத்தில்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 01-12-2016 முதல் 07-12-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  01-12-2016 முதல் 07-12-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ல் அதிபலத்துடன் உலவுகிறார். சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பண வரவு சற்று அதிகரிக்கும். தொலைதூரத்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 24-11-2016 முதல் 30-11-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  24-11-2016 முதல் 30-11-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகள் விலகும். வாழ்வில் வளம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்....
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 10-11-2016 முதல் 16-11-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  10-11-2016 முதல் 16-11-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. 16-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. ஆன்மிக,...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 03-11-2016 முதல் 09-11-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  03-11-2016 முதல் 09-11-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. 3-ம் தேதி சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. 4-ம் தேதி முதல் நல்ல...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 27-10-2016 முதல் 02-11-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  27-10-2016 முதல் 02-11-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் 11-ல் கேதுவும் அனுகூலமாக உலவுகிறார்கள். எடுத்த காரியத்தில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். எதிரிகள் விலகிப் போவார்கள். பொருளாதார நிலை...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 20-10-2016 முதல் 26-10-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  20-10-2016 முதல் 26-10-2016 வரை  மேஷம் உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது நல்லது. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்துபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 13-10-2016 முதல் 19-10-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  13-10-2016 முதல் 19-10-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது நல்லது. முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் ஈடேறும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 06-10-2016 முதல் 12-10-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன் 06-10-2016 முதல் 12-10-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், புதன்; 11-ல் கேது உலவுவது சிறப்பு. வார ஆரம்பத்தில் சந்திரன் சனியோடு கூடி 8-ல் இருப்பதால் சிறு சங்கடம் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும்....
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 22-09-2016 முதல் 28-09-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  22-09-2016 முதல் 28-09-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். பெரியவர்களும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசுப் பணிகள்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 15-09-2016 முதல் 21-09-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  15-09-2016 முதல் 21-09-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 11-ல் கேது உலவுவது சிறப்பாகும். 5-ல் உள்ள சூரியனும் 9-ல் உலவும் செவ்வாயும் ஓரளவு நலம்புரிவார்கள். வார முன்பகுதியில் எண்ணங்கள் நிறைவேறும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 8-9-2016 முதல் 14-9-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன்  8-9-2016 முதல் 14-9-2016 வரை மேஷம் உங்கள் ராசிக்கு 11-ல் கேது உலவுவது சிறப்பாகும். 5-ல் சூரியன் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. வாரத்தின் முதல் இரண்டு...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 01-09-2016 முதல் 07-09-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன் 01-09-2016 முதல் 07-09-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 11-ல் கேது உலவுவது சிறப்பாகும். 5-ல் சூரியன் இருந்தாலும்தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. நிர்வாகத்துறையினருக்கும் அரசுப்...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 25-08-2016 முதல் 31-08-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன் 25-08-2016 முதல் 31-08-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்திற்கு மாறுவது குறை ஆகும். குடும்பநலம் கவனிப்பின்பேரில் சீராக இருந்துவரும்....
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 18-08-2016 முதல் 24-08-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன் 18-08-2016 முதல் 24-08-2016 வரை மேஷ ராசி வாசகர்களே உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். சூரியன் 5-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் புரிவார். எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி...
astrology forecast | ராசிபலன்

இந்த வார ராசிபலன் 11-08-2016 முதல் 17-08-2016 வரை | Weekly astrology forecast

இந்த வார ராசிபலன் 11-08-2016 முதல் 17-08-2016 வரை  மேஷ ராசி வாசகர்களே! உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். பயணத்தால் அளவோடு நன்மை ஏற்படும். ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு...

Latest article

TNPSC General Knowledge Questions and Answers

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0118

11. As 'Mosque' is related to 'Islam' in the same way 'Church' is related to what? (A) Hinduism (B) Sikhism (C) Christianity (D) Buddhism (E) None of these Ans : (C) 12....
TNPSC General Knowledge Questions and Answers

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0125

721.  பதிற்றுப் பத்தில் ஆறாம் பத்து பாடியவர் – காக்கைப் பாடினியார் 722.  பதிற்றுப் பத்தில் இரண்டாம் பத்தை பாடியவர் - குமட்டூர்க் கண்ணனார் 723.  பதிற்றுப் பத்தில் நான்காம் பத்தைப் பாடியவர் – காப்பியாற்றுக்...
TNPSC General Knowledge Questions and Answers

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0117

1. As 'Wheel' is related to 'Vehicle' similarly 'Clock' is related to what? (A) Needle (B) Nail (C) Stick (D) Pin (E) None of these Ans : (A) 2. As 'Plateau' is...