3.5 C
Chicago
astrology forecast | ராசிபலன்

Puratasi Madha Rasipalan | புரட்டாசி மாத ராசி பலன்கள் 17-9-2017 முதல் 17-10-2017 வரை

அடுத்தவர்களுக்கு உதவுவதில் அலாதி பிரியம் கொண்ட மேஷ ராசி நேயர்களே! புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, புதிய திருப்பங்கள் பலவும் காணப்போகிறீர்கள். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் குழப்பங்கள் அகலும். மாதம் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும்...
astrology forecast | ராசிபலன்

Aadi Madha Rasipalan | ஆடி மாத ராசி பலன்கள் 17.7.2017 முதல் 16.8.2017 வரை

அனைவரிடமும் எதிர்பார்ப்பு இன்றிப் பழகும் மே‌ஷ ராசி அன்பர்களே! ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் கடக ராசியில் நீச்சம் பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் அவரோடு 3,6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான...
astrology forecast | ராசிபலன்

Aani Madha Rasipalan | ஆனி மாத ராசி பலன்கள்! 15.6.2017 முதல் 16.7.2017 வரை

வீரமும் விவேகமும் ஒருங்கே அமையப்பெற்ற மேஷ ராசி அன்பர்களே! ஆனிமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சூரியன் மற்றும் புதனுடன் கூடி சஞ்சரிக்கிறார். சகாய ஸ்தானாதிபதி புதனுடனும், பஞ்சம ஸ்தானாதிபதி...
astrology forecast | ராசிபலன்

Vaigasi Madha Rasipalan | வைகாசி மாத ராசி பலன்கள்! 15.5.2017 முதல் 14.6.2017 வரை

கொட்டிக் கொடுக்கும் மனம் படைத்த மே‌ஷ ராசி அன்பர்களே! வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் பஞ்சமாதிபதி சூரியனுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதைச் செய்ய நினைத்தீர்களோ...
astrology forecast | ராசிபலன்

Chithirai Madha Rasipalan | சித்திரை மாத ராசி பலன்கள்! 14.04.2017 முதல் 14.05.2017 வரை

வியூகம் அமைத்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே! சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சஞ்சரித்து குருவால் பார்க்கப்படுகிறார். எனவே குரு- மங்கள யோகம் ஏற்படுகிறது. இதனால் புத்தாண்டின் தொடக்கத்தில் நீங்கள் செய்யும்...
astrology forecast | ராசிபலன்

Panguni Madha Rasipalan | பங்குனி மாத ராசி பலன்கள்! 14.03.2017 முதல் 13.04.2017 வரை

இந்த மாதத்தில் செய்து முடிக்க வேண்டிய காரியங்களில் ஒரு சில இடைஞ்சல்களை சந்திக்க உள்ளீர்கள். எளிதாக நடந்து முடிந்துவிடும் என்று எண்ணிய காரியங்கள் சற்றே இழுபறியைத் தரக்கூடும். எடுத்த காரியத்தை நடத்தி முடிக்கும் வரை மன உளைச்சல் அதிகமாகக்கூடும். அதே...
astrology forecast | ராசிபலன்

Maasi Madha Rasipalan | மாசி மாத ராசி பலன்கள்! 13.2.2017 முதல் 13.3.2017 வரை

இந்த மாதத்தின் முற்பாதியில் சற்று சிரமத்தினைக் காண உள்ளீர்கள். 12ம் இடத்தின் வலிமையால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையாமல் இழுபறியைத் தரக்கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் அதிக அலைச்சலை சந்திக்க நேரிடும். அதே நேரத்தில் மாதத்தின் பிற்பாதியில் உண்டாகும் கிரஹ நிலை...
astrology forecast | ராசிபலன்

Thai Madha Rasipalan | தை மாத ராசி பலன்கள்! 14.01.2017 முதல் 12.02.2017 வரை

அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை குரு பார்வையால் குழப்பங்கள் தீரும்! தேசப் பற்றும், தெய்வப் பற்றும் மிகுந்த மே‌ஷ ராசி அன்பர்களே! உங்களின் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே குரு வக்ர இயக்கத்தில் துலாம்...
astrology forecast | ராசிபலன்

Margazhi Madha Rasipalan | மார்கழி மாத ராசி பலன்கள்! 16.12.2016 முதல் 13.01.2017 வரை

மார்கழி மாத ராசி பலன்கள்! 16.12.2016 முதல் 13.01.2017 அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை நம்பிக்கைகள்  நடைபெறும்! ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று எடைபோட்டுவிடும் மேஷ ராசி நேயர்களே! உங்களுக்கு இந்த மார்கழி மாதக்கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது,...
astrology forecast | ராசிபலன்

Karthigai Madha Rasipalan | கார்த்திகை ராசிபலன்! 16.11.2016 முதல் 15.12.2016 வரை

கார்த்திகை ராசிபலன்! 16.11.2016   முதல் 15.12.2016 வரை அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை வளர்ச்சி பெருகும்! கோபத்தை வெளிக்காட்டாமல் செயல்படும் மேஷ ராசி நேயர்களே! கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று...
astrology forecast | ராசிபலன்

Iypasi Madha Rasipalan | ஐப்பசி மாத ராசிபலன்! 17.10.2016 முதல் 15.11.2016...

 ஐப்பசி  மாத ராசிபலன் 17.10.2016   முதல் 15.11.2016 வரை ஐப்பசி மாதத்தின் துவக்கத்தில் சற்று சிரமமான நிலையைக் காணும் நீங்கள் அக்டோபர் 25ம் தேதி முதல் சாதகமான பலன்களைக் காண உள்ளீர்கள். அஷ்டமத்துச் சனியின் நிலை தொடர்ந்து கொண்டிருப்பதால் எதிர்பாராத...
astrology forecast | ராசிபலன்

Puratasi Madha Rasipalan | புரட்டாசி மாத ராசிபலன்! 17.9.2016 முதல் 16.10.2016 வரை

புரட்டாசி  மாத ராசிபலன்! 17.9.2016  முதல் 16.10.2016 வரை  கடந்த சில நாட்களாக சற்று சிரமத்தினை சந்தித்து வந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ராசிநாதன் செவ்வாயின் இடமாற்ற நிலை புதிய உத்வேகத்தினைத் தரும். நினைத்த காரியங்களை உடனுக்குடன் செய்து முடிக்கும் வலிமை...
astrology forecast | ராசிபலன்

Aavani Madha Rasipalan | ஆவணி ராசிபலன்! 17.8.2016 முதல் 16.9.2016 வரை

ஆவணி ராசிபலன்! 17.8.2016  முதல் 16.9.2016 வரை ராசிநாதன் செவ்வாயின் 8ம் இடத்துச் சஞ்சாரம் தொடரும் நிலையில் இந்த மாதத்தினைத் துவக்கவுள்ள நீங்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்க கூடுதல் அலைச்சலைக் காண்பீர்கள். ராசிநாதன் செவ்வாயோடு இணைவினைப் பெற்றுள்ள சனி பகவான்...
astrology forecast | ராசிபலன்

Aadi Madha Rasipalan | ஆடிராசிபலன்! 16.7.2016 முதல் 16.8.2016 வரை

ஆடிராசிபலன்! 16.7.2016 முதல் 16.8.2016 வரை இந்த மாதத்தில் சற்று சவாலான சூழலை எதிர்கொண்டு வருவீர்கள். நினைத்த காரியம் ஒவ்வொன்றும் சிறிது போராட்டத்திற்கு பின்பு முடிவிற்கு வரும்.  ராசிநாதன் செவ்வாயோடு இணைவினைப் பெற்றிருக்கும் சனி பகவான் உங்கள் பணிகளில் சிறு...
astrology forecast | ராசிபலன்

Aani Madha Rasipalan | ஆனி ராசிபலன் 15.6.2016 முதல் 15.7.2016 வரை

ஆனி ராசிபலன் 15.6.2016 முதல் 15.7.2016 வரை ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருந்தாலும் சிரமத்தினைத் தரும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பணிகளில் ஒரு சில இடைஞ்சல்கள் உண்டாகக் காண்பீர்கள். எளிதில் முடிந்துவிடும் என்று எண்ணிய காரியங்கள் இழுபறியைத் தரக்கூடும்....
astrology forecast | ராசிபலன்

Vaigasi Madha Rasipalan | வைகாசி ராசிபலன் 14.5.2016 முதல் 14.6.2016 வரை

வைகாசி ராசிபலன் 14.5.2016 முதல் 14.6.2016 வரை  சதா சுறுசுறுப்புடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் எதிலும்  நிதானத்தைக் கடைபிடிப்பது அவசியம். பேச்சில் கவனம் தேவை. அவசரப்பட்டு கொடுக்கும் வாக்குறுதிகள் தர்மசங்கடமான நிலையை தோற்றுவிக்கும். குடும்ப விவகாரங்களில் அமைதி...
astrology forecast | ராசிபலன்

Chithirai Madha Rasipalan | சித்திரை மாத ராசி பலன் 14.4.2016 முதல் 13.5.2016 வரை வரை

சித்திரை மாத ராசி பலன் 14.4.2016 முதல் 13.5.2016 வரை வரை துவக்கமே வெகு சிறப்பாக அமையும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். செயல்களில் வேகத்தோடு விவேகமும் வெளிப்படும். தனலாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். சேமிப்புகளை உயர்த்திக்...
astrology forecast | ராசிபலன்

Panguni Madha Rasipalan | பங்குனி மாத ராசிபலன்கள் 14.3.2016 முதல் 13.4.2016 வரை வரை

பங்குனி மாத ராசிபலன்கள் 14.3.2016 முதல் 13.4.2016 வரை வரை மேஷம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வீர்கள். சுக்கிரனும், புதனும் இந்த மாதம் முழுக்க உங்களுக்கு சாதகமான வீடுகளில் செல்வதால் தைரியம் கூடும். எதிர்பார்த்து...

Masi Madha Rasipalan | மாசி மாத ராசிபலன்கள் 13.2.2016 முதல் 13.3.2016 வரை வரை

Masi Madha Rasipalan | மாசி மாத ராசிபலன்கள் 13.2.2016 முதல் 13.3.2016 வரை வரை நல்லுள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! சூரியனும், புதன், குரு, கேது மாதம் முழுவதும் நன்மை தருவர். சுக்கிரன் மார்ச் 8க்கு பிறகு நற்பலன் கொடுப்பார்....
astrology forecast | ராசிபலன்

Thai Madha Rasipalan | தை மாத ராசிபலன்கள் 15.1.16 முதல் 12.2.16 வரை வரை

Thai Madha Rasipalan | தை மாத ராசிபலன்கள் 15.1.16 முதல் 12.2.16 வரை வரை மேஷம் எதிலும் நிதானம் அவசியம். ஆடம்பர செலவுகளை குறைக்க ஆசைகளை கட்டுப்படுத்துவது அவசியம். சாதக பாதகங்கள் இருந்தாலும் நற்பலன்கள் ஏற்படும். வரவு சிறக்கும். நேரத்தை பயன்படுத்திகொண்டு...
astrology forecast | ராசிபலன்

Margali Madha Rasipalan | மார்கழி மாத ராசிபலன்கள் 17-12-2015 முதல் 14-01-2016 வரை

Margali Madha Rasipalan | மார்கழி மாத ராசிபலன்கள் 17-12-2015 முதல் 14-01-2016 வரை மேஷம் செயல்பாடுகளில் வேகம் கூடும். திட்டமிட்டு நிலுவையில் இருந்த காரியங்களை முடிக்க நேரம் சாதகமாக அமையும். எடுத்த செயல்களில், நினைத்த காரியங்களில் வெற்றி உறுதியாகும். திட்டங்களை நிறைவேற்றும்...
astrology forecast | ராசிபலன்

கார்த்திகை மாத ராசி பலன்கள் | Karthigai Month Rasi Palan

கார்த்திகை மாத ராசி பலன்கள் | Karthigai Month Rasi Palan மேஷம் சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் மூலம் திடீர் பண வரவு உண்டாகும், குழந்தைகளால் சங்கடங்கள் நேரிடலாம். ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில்...

Latest article

TNPSC General Knowledge Questions and Answers

ENGLISH GK FOR GOVT EXAMS | TNPSC EXAM – 0121

21. In a certain code language '123' means—‘Mahendra is Able', '345' means—'Sunita is unlucky', '526' means—'Mahendra was unlucky', then what is the code used...
TNPSC General Knowledge Questions and Answers

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0129

801.  புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா 802.  புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு 803.  புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160 804.  புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு 805.  புறப்பொருள் வெண்பாமாலை...
TNPSC General Knowledge Questions and Answers

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0128

781.  பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள் 782.  பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு 783.  பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10 784.  பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் –...