Home TNPSC Exam VAO EXAM Tamil General Knowledge Questions And Answers 083

Tamil General Knowledge Questions And Answers 083

0
455
TNPSC General Knowledge Questions and Answers

Tamil General Knowledge Questions And Answers

பொது அறிவு வினா விடைகள்.

# இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது
ஐந்து

# எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் – ஹென்றி ஆல்பர்ட்

# கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்

# கம்பர் இயற்றிய மற்றொரு நூல் – சரசுவதி அந்தாதி

# வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர்
கவிஞர். துறைவன்

# ”திருவினாள்” என சிறப்பிக்கப்படுபவர் – லட்சும் தேவி

# தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை – ஏழு

# ஜடாயுவின் அண்ணன் – சம்பாதி

# ”சாகித்திய மஞ்சரி” என்னும் நூலின் ஆசிரியர் – மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்

# திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை – 101 வெண்பாக்கள்

# திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் – சுக்கு, மிளகு, திப்பிலி

# திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் – நல்லாதனார்

# தமிழ்த் தென்றல் திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)

# பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் – திரு.வி.க

# ’நாமக்கல் கவிஞர்’ என அழைக்கப்படுபவர் – வெ.ராமலிங்கம்.

# நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன்

# குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம்

# இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம்

# தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம்

# ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக

# மாயணத்தில் “சொல்லின் செல்வர்” என அழைக்கப்பட்டவர் – அனுமன்

# ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம்

# இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம்

# சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை

# சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை

# கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் – கம்பர்

# ”கிறிஸ்துவக் கம்பன்” என அழைக்கப்படும் கவிஞர் எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை

# தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி
மெலானின்

# மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.

# கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி – கரப்பான் பூச்சி

# பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு – நீலத் திமிங்கலம்

# செவுள்களால் சுவாசிப்பது – மீன்

# மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்

# யானை ஒரு தாவர உண்ணி

# எம்ஃபைசிமா என்பது – சுவாச நோய்

# காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் – இரைப்பை

# அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் – பாலிடிப்சியா

NO COMMENTS

    • will consider and give you the solution as soon as possible until then you keep on use our current version…

      Reply

Leave a Reply

%d bloggers like this: