Home TNPSC Exam Tamil GK Tamil GK For Government Exams | TNPSC Exams – 0119

Tamil GK For Government Exams | TNPSC Exams – 0119

0
4
TNPSC General Knowledge Questions and Answers

601.  தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
602.  தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
603.  தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது–திரணதூமாக்கினியார்
604.  தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின்  தந்தை-   சமதக்கினி
605.  தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்-தெய்வச்சிலையார்
606.  தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
607.  தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
608.  தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
609.  தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்-குறிஞ்சிப்பாட்டு
610.  தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
611.  நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
612.  நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
613.  நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
614.  நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு –  கி.பி.880
615.  நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் – அரு.இராம நாதன்
616.  நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
617.  நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
618.  நம்பியகப் பொருள் எழுதியவர் –         நாற்கவிராச நம்பி
619.  நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் – மாறனலங்காரம்
620.  நமர்  – ஒற்றர்

NO COMMENTS

Leave a Reply

%d bloggers like this: